மூவகை மாணாக்கர் – தலை-இடை-கடை
Three Classes of Scholars or Students – Good-Middling-Bad
தனது
மகன்
ஆசான்
மகன்
அரசன் மகன்
(கல்வியின் மேன்மை
உணர்ந்து
அதனைக்
கற்றிட)
மிகுந்த
பொருள்
கொடுப்போன்
தன்னைத்
(ஆசிரியரைத்)
தெய்வமெனக்
கருதி
வழிபடுவோன்
நூற்பொருளை
விரைவில்
அறிந்துக்
கொள்வோன்
ஆகிய
அறுவரையே
ஆசிரியர்
தனது
மாணாக்கராக
ஏற்று
கற்பிக்க
வேண்டியது
நூற்பொருள்
மாணாக்கராக
(மாணவன் –
சிஷ்யன் - சீடன்)
ஏற்கத் தகுந்த
அந்த அறுவர்
ஆசிரியரால்
கற்பிக்கப்படும்
நூற்பொருளைக்
கற்கும் தன்மையின்
அடிப்படையில்
அறியப்படுவது
மூவகை
மாணாக்கர்
அவர்கள்
முறையே
அன்னம்
பசு
போன்றவர்
தலை மாணாக்கர்
மண்
கிளி
போன்றவர்
இடை மாணாக்கர்
ஓட்டைக்குடம்
ஆடு
எருமை
சல்லடை
போன்றவர்
கடை மாணாக்கர்
நன்னூல்
சூத்திரம்-38
அன்ன
மாவே மண்ணொடு கிளியே
இல்லிக்
குடமா டெருமை நெய்யரி
அன்னர்
தலையிடை கடைமா ணாக்கர்
அன்னம் ஆவே மண்ஒடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை
நெய்யரி
அன்னர் தலைஇடை கடைமா ணாக்கர்
அன்னம் பசுப் போன்றவர் தலை மாணாக்கர்;
மண்
கிளி போன்றவர் இடை மாணாக்கர்;
ஓட்டைக்குடம்
ஆடு எருமை சல்லடை
போன்றவர் கடை மாணாக்கர் ஆவர்.
No comments:
Post a Comment