மனிதரை இணைக்கும்
உறவு சங்கிலி
மொழி
இன்று
ஏழாயிரத்திற்கும்
மேற்பட்ட மொழிகள்
உலகில்
மக்களால் பேசப்பட்டு
வருகின்றன
அவற்றுள்
காலத்தால் முற்பட்ட
மிகவும்
பழமையான மொழிகள்
தொன்(மை) மொழிகள்
என்று
அழைக்கப்படுகின்றன
இங்கு நாம்
உலகின்
தொன்மையான
மொழிகள்
என்ற தலைப்பில்
மொழியியல்
ஆய்வாளர்களின்
ஆய்வின்படி
Worldblase என்ற
இணையத்தளம்
வரிசைபடுத்தியுள்ள
பழமையான
பத்து மொழிகளைப்
பார்ப்போம்
10-ஆம் இடத்தில்
கி.மு. 75 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
இலத்தின் மொழி
Latin Language
9-ஆம் இடத்தில்
கி.மு. 450 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
ஆர்மேனியன் மொழி
Armenian Language
8-ஆம் இடத்தில்
கி.மு. 600 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
கொரியன் மொழி
Korean Language
7-ஆம் இடத்தில்
கி.மு. 1000 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
எபிரேயம் மொழி
Hebrew Language
6-ஆம் இடத்தில்
கி.மு. 1000 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
அராமிக் மொழி
Aramaic Language
5-ஆம் இடத்தில்
கி.மு. 1200 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
சீன மொழி
Chinese Language
4-ஆம் இடத்தில்
கி.மு. 1450 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
கிரேக்க மொழி
Greek Language
3-ஆம் இடத்தில்
கி.மு. 2600 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
எகிப்து மொழி
Egyptian Language
2-ஆம் இடத்தில்
கி.மு. 3000 ஆம்
ஆண்டுவாக்கில்
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
சமஸ்கிருத மொழி
Sanskrit Language
முதல் இடத்தில்
5000 ஆண்டுகளுக்கும்
முன்பாக
தோன்றியிருக்கலாம்
என்று
கருதப்படுகின்ற
தமிழ் மொழி
Tamil Language
- கவிஞர் பொன். இராஜன்
பாபு
- Author P. Rajan Babu
No comments:
Post a Comment